20 
news

புதினை முட்டாள் என விமர்சித்த இசைக்கலைஞர் மர்ம மரணம்.. 10-வது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னலில் இருந்து கீழே விழுந்து பலி

ரஷ்ய அதிபர் புதினை முட்டாள் என விமர்சித்த அந்நாட்டு இசைக்கலைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

Srini Vasan

ரஷ்ய அதிபர் புதினை முட்டாள் என விமர்சித்த அந்நாட்டு இசைக்கலைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

வானொலி தொகுப்பாளரான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின்,

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், போலீஸ் சோதனையின் போது, அவர் தனது வீட்டின் ஜன்னலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.