16 
news

அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு 'இதயம் முரளி' என்று பெயர்.. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் படத்திற்கு தமன் இசை

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'இதயம் முரளி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

Srini Vasan

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'இதயம் முரளி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் அதர்வா உடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயடு லோகர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன்,

நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.