Armstrong's wife 
news

புதிய கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி புதிய கட்சி தொடங்கினார்

Web Team

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி புதிய கட்சி தொடங்கினார்,

தனது கட்சிக்கு தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என பெயரிட்டார் பொற்கொடி,

ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் புதிய கட்சியை தொடங்கினார் அவரது மனைவி பொற்கொடி,

அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் பொற்கொடி.