central government 
news

அடுத்தக்கட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்த பணிகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு

Web Team

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்த பணிகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு,

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான நாடாளுமன்ற கூட்டுக்குழு விரைவில் அடுத்தக்கட்ட ஆலோசனை,

நாடாளுமன்ற கூட்டுக்குழு சட்ட வல்லுநர்களுடன் ஜூலை 11-ம் தேதி ஆலோசனை நடத்துகிறது,

முன்னாள் அதிகாரிகளுடனும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்,

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடைமுறைபடுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்.