11 
news

சீமானை கைது செய்கிறதா காவல்துறை.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கு சூடுபிடித்தது... இன்று காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு எச்சரித்த நிலையில், முடிந்ததை பார்த்துக் கொள்ளுமாறு காவல்துறைக்கு சீமான் சவால்..

Srini Vasan

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கு சூடுபிடித்தது...

இன்று காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு எச்சரித்த நிலையில்,

முடிந்ததை பார்த்துக் கொள்ளுமாறு காவல்துறைக்கு சீமான் சவால்..