4 
news

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு. சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.61,840 ரூபாயை தொட்டதால் அதிர்ச்சி. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.7,730 ரூபாய்க்கு விற்பனையாகிறது தங்கம்.

Srini Vasan

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு.

சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.61,840 ரூபாயை தொட்டதால் அதிர்ச்சி.

கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.7,730 ரூபாய்க்கு விற்பனையாகிறது தங்கம்.