14 
news

தங்கம் விலை புதிய உச்சம்

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 64 ஆயிரத்து 500 ரூபாயை கடந்தது, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.280 உயர்ந்து ரூ .64,560-க்கு விற்பனை.

Srini Vasan

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 64 ஆயிரத்து 500 ரூபாயை கடந்தது,

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.280 உயர்ந்து ரூ .64,560-க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ.8,070-க்கு விற்பனை.