இன்றைய தங்கம் விலை  நியூஸ்தமிழ்24x7
news

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,480 சரிவு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,480 ரூபாய் அதிரடியாக குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 1,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

Azhagiri Arumugam

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,480 ரூபாய் அதிரடியாக குறைந்து, இரண்டு நாட்களில் 3,720 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன் ஒரு லட்சத்து 1,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 310 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் தங்கம் 12,730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

சரிந்தது

அக்டோபர் 28

ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,195 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 220 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 20,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 29

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 13,195 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,560 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 215 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 15,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

தங்கம்

அக்டோபர் 30

ஒரு சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 155 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 31

சவரனுக்கு 2,480 ரூபாய் அதிரடியாக குறைந்து, இரண்டு நாட்களில் 3,720 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன் ஒரு லட்சத்து 1,840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 310 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 12,730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

வெள்ளி விலை

ஒரு சவரன் விலை நிலவரம்

அக்டோபர் 27 - ரூ.1,05,080

அக்டோபர் 28 - ரூ.1,05,560

அக்டோபர் 29 - ரூ.1,05,560

அக்டோபர் 30 - ரூ.1,04,320

அக்டோபர் 31 - ரூ.1,01,840 இன்று

வெள்ளி விலை