04 
news

இமாலய உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இமாலய உச்சத்திற்கு சென்ற ஆபரண தங்கத்தின் விலை, உயர்ந்து ரூ.64,480 சவரனுக்கு ரூ.640 ரூபாய்க்கு விற்பனையாகும் தங்கம், ஒரு கிராம் தங்கம் ரூ. 8,000-ஐ கடந்ததால் நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி, கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8,060க்கு விற்கப்படும் ஆபரண தங்கம்.

Srini Vasan

சென்னையில் இமாலய உச்சத்திற்கு சென்ற ஆபரண தங்கத்தின் விலை,

உயர்ந்து ரூ.64,480 சவரனுக்கு ரூ.640 ரூபாய்க்கு விற்பனையாகும் தங்கம்,

ஒரு கிராம் தங்கம் ரூ. 8,000-ஐ கடந்ததால் நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி,

கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.8,060க்கு விற்கப்படும் ஆபரண தங்கம்.