24 
news

தங்கத்தின் விலை எங்கோ சென்றது.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்வு

Srini Vasan

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் விலை உயர்வு,

சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்து ரூ.74,320க்கு தங்கம் விற்கப்படுவதால் அதிர்ச்சி ,

கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.9,290க்கு விற்பனையாகும் ஆபரண தங்கம்.