சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,780 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மே 19
ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 18,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்து, 14,870 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மே 20
ஒரு சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 18,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 285 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 85,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மே 21
ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து, 14,810 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மே 22
ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து, 14,780 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மே 23
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மே 25
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,780 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
மே 19 - ரூ.1,18,960
மே 20 - ரூ.1,18,000
மே 21 - ரூ.1,18,480
மே 22 - ரூ.1,18,240
மே 23 - ரூ.1,17,840
மே 24 - ரூ.1,17,840
மே 25 - ரூ.1,18,240 இன்று