14 
news

எகிறிய சிலிண்டர் விலை..!! மக்களுக்கு அதிர்ச்சி..

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவிப்பு

Srini Vasan

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவிப்பு,

ஒரு சிலிண்டர் தற்போது ரூ.803க்கு விற்பனை, புதிய விலை ரூ.853ஆக இருக்கும் என அறிவிப்பு,

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்திற்கான சிலிண்டர் விலை ரூ.550ஆக நிர்ணயம் ,

புதிய விலை உயர்வானது நாளை காலை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு .