cylinder price 
news

சிலிண்டர் விலை அதிரடியாக குறைவு.. காலையிலேயே வந்த மகிழ்ச்சி செய்தி..

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.58.50 குறைப்பு

Web Team

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.58.50 குறைப்பு ,

சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.58.50 குறைக்கப்பட்டு ரூ.1,823.50க்கு விற்பனை,

14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை,

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.868க்கு விற்பனை செய்யப்படுகிறது.