29 
news

உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை... இறங்க வாய்ப்பே இல்ல..

தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 5.63,440-விற்பனை, ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.7,930-க்கு விற்பனை,

Srini Vasan

தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது,

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 5.63,440-விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.7,930-க்கு விற்பனை,

கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ .960 உயர்ந்துள்ளது.