Prime Minister 
news

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... இன்று செய்தியாளர்களை சந்திக்கும் பிரதமர்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், காலையில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Web Team

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், காலையில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மழைக்கால கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிப்பார் என கூறப்படுகிறது.