73 
news

சத்தம் போட்டு பேசியதால் வந்த பிரச்சனை...வெறிப்பிடித்து அடித்து கொண்ட பள்ளி மாணவர்கள்!

திருவாரூர் அருகே அரசுப் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல். பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல். மாணவர்களுக்கு ஆதரவாக உறவினர்களும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு. இரு தரப்பை சேர்ந்தவர்களும் கொடுத்த புகாரினை பெற்று 11 பேர் மீது வழக்கு பதிவு.

Srini Vasan

திருவாரூர் அருகே அரசுப் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல்.

பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல்.

மாணவர்களுக்கு ஆதரவாக உறவினர்களும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

இரு தரப்பை சேர்ந்தவர்களும் கொடுத்த புகாரினை பெற்று 11 பேர் மீது வழக்கு பதிவு.