New Project - 2024-12-03T172318 
news

ராணுவத்திற்கு நிதியை அள்ளிக் கொடுக்கும் ரஷ்ய அதிபர் அடுத்த ஓராண்டுக்கு மட்டும் ரூ.10.67 லட்சம் கோடி ஒதுக்கீடு

உக்ரைனுடன் போர் நடந்து வரும் சூழலில், ரஷ்ய ராணுவத்திற்கு இதுவரை இல்லாத அளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

Srini Vasan

உக்ரைனுடன் போர் நடந்து வரும் சூழலில், ரஷ்ய ராணுவத்திற்கு இதுவரை இல்லாத அளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்புக்கு சுமாா் 10 லட்சத்து 67 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபா் புதின் ஒப்புதல் அளித்துள்ளாா்.