ramar 
news

ராமர் கோயிலில் பறக்கும் காவிக்கொடி

அயோத்தி ராமரை வழிபட்ட பிரதமர் மோடி

Web Team

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் விழா
161 அடி உயர கோயிலின் உச்சியில் 22 அடி நீளம், 11 அடி அகலம் கொண்ட பிரமாண்ட காவிக்கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி.
அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
ஒவ்வொரு சன்னதிக்கும் சென்று மனமுருக தரிசனம்