31 
news

நிலநடுக்கத்தால் தரைமட்டமான பாங்காக் கோபுரம்.. நிலநடுக்கத்துக்கு முன், பின் உள்ள சாட்டிலைட் புகைப்படங்கள்

நிலநடுக்கத்தால் பாங்காக் கோபுரம் எவ்வாறு தரைமட்டமானது என்பதை விவரிக்கும் வகையில், நிலநடுக்கத்துக்கு முன் மற்றும் பின் உள்ள சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Srini Vasan

நிலநடுக்கத்தால் பாங்காக் கோபுரம் எவ்வாறு தரைமட்டமானது என்பதை விவரிக்கும் வகையில், நிலநடுக்கத்துக்கு முன் மற்றும் பின் உள்ள சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பாங்காக் கோபுரம் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்ததில் குறைந்தது 12 பேர் பலியாகினர்.