5 
news

ஈரானின் Tehran பகுதியில் தாமதமாக தொடங்கிய பனிப்பொழிவு.. திரும்பும் திசையெல்லாமல் பனி படர்ந்து ரம்மியமான காட்சி

ஈரான் தலைநகர் Tehranல் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக திரும்பிய திசையெல்லாம் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Srini Vasan

ஈரான் தலைநகர் Tehranல் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக திரும்பிய திசையெல்லாம் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Tehran பகுதியில் இந்தாண்டு தாமதமாக பனிப்பொழிவு தொடங்கினாலும், பல இடங்களில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்தது. இதனால் பல இடங்களில் வென்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நிலையில், பொதுமக்கள் பனியில் நடனமாடி மகிழ்ந்தனர்.