35 
news

இபிஎஸ் கூறியவை அனைத்துக்கும் தீர்வு - முதல்வர் அதிரடி

ஆதி குடிகளை இழிவுப்படுத்தும் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்

Srini Vasan

ஆதி குடிகளை இழிவுப்படுத்தும் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்,

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் காவலர்கள் பரிசோதனை செய்துகொள்ள வழிவகை,

தமிழகத்தை குற்றங்கள், போதைப்புழக்கம், பாலியல் குற்றங்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்,

குடியிருப்புகளை சுற்றி சந்தேக நடமாட்டம் இருந்தால் போலீசுக்கு தகவல் கூறுங்கள்,

செப்டம்பர் 6 ஆம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் முதலமைச்சர்.