Chief Minister's response 
news

அதிக படி அளப்பது மாநில அரசு தான்..! முதலமைச்சர் பதிலடி

பிரதமரின் முகத்தை தாங்கி செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அதிக படி அளப்பது மாநிலஅரசு தான்

Web Team

பிரதமரின் முகத்தை தாங்கி செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அதிக படி அளப்பது மாநிலஅரசு தான்,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி,

பிரதமர் வீடு திட்டம், பிரதமர் மீன்வளதிட்டம், உயிர்நீர் திட்டத்தை குறிப்பிட்டு பதிவு,

உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் பேசவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் என பதிவு,

"இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும்".