31 
news

சட்டென உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..?

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.57640-க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரணதங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.7205-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Srini Vasan

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு.

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.57640-க்கு விற்பனை.

ஒரு கிராம் ஆபரணதங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.7205-க்கு விற்பனை செய்யப்படுகிறது.