Kuberaa 
news

குபேரா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது... தனுஷ் நடித்துள்ள படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்

குபேரா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

Web Team

குபேரா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

3 மணி நேரம் 15 நிமிடங்களாக இருந்த படத்தின் நேரளவு 3 மணி நேரம் 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

சேகர் கம்முலா இயக்கியுள்ள படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.