07 
news

கவின் நடித்த 'கிஸ்' படத்தின் டீசர் வெளியானது.. நடன இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ள கிஸ் படம்

நடன இயக்குனர் சதீஷ் இயக்கி கவின் நடிப்பில் உருவாகியள்ள கிஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Srini Vasan

நடன இயக்குனர் சதீஷ் இயக்கி கவின் நடிப்பில் உருவாகியள்ள கிஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ்,

தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.