New Project (40) 
news

"தி வெர்டிக்ட்" படத்தின் டீசர் வெளியானது... மே 30-ம் தேதி வெளியாகும் "தி வெர்டிக்ட்" படம்

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள தி வெர்டிக்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Srini Vasan

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள தி வெர்டிக்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ள ‛தி வெர்டிக்ட்' படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் மே 30-ம் தேதி வெளியாக உள்ளது.