Maharashtra 
news

ஹிந்தியால் மீண்டும் ஒன்றான தாக்ரே சகோதரர்கள்

மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரே மேடையில் தோன்றிய தாக்ரே சகோதரர்கள்

Web Team

மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரே மேடையில் தோன்றிய தாக்ரே சகோதரர்கள்,

உத்தவ் தாக்ரே, ராஜ்தாக்ரே ஒரே மேடையில் தோன்றியதால் தொண்டர்கள் உற்சாகம்,

மகாராஷ்டிராவில் 3-வது மொழியாக இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு,

இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு எதிராக தாக்ரே சகோதரர்கள் போராட்டம் அறிவித்தனர்,

தாக்ரே சகோதரர்கள் போராட்டத்தை அடுத்து இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அரசு.