28 
news

நாடு கடத்தும் பணியை தொடங்கிய அமெரிக்கா.. புகைப்படங்களை வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களை நாடு கடத்தும் பணி தொடங்கி உள்ளது.

Srini Vasan

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களை நாடு கடத்தும் பணி தொடங்கி உள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட வெள்ளை மாளிகை, அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவினால்,

கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது.