49 
news

உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தையும் நிறுத்திய அமெரிக்கா.. அமெரிக்காவின் நடவடிக்கையால் உக்ரைனுக்கு பின்னடைவு

ராணுவ உதவிகளை நிறுத்திய கையோடு உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தையும் அமெரிக்கா நிறுத்தியதால், உக்ரைனுக்கு போரில் பெரும் பின்னடவு ஏற்பட்டுள்ளது.

Srini Vasan

ராணுவ உதவிகளை நிறுத்திய கையோடு உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தையும் அமெரிக்கா நிறுத்தியதால், உக்ரைனுக்கு போரில் பெரும் பின்னடவு ஏற்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் ஜெலென்ஸ்கி-டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில்,

உக்ரைனுக்கு ராணுவ உதவியை நிறுத்துவதாக அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்,

அந்த நாட்டிற்கு அளித்த உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தையும் நிறுத்துவதாக தெரிவித்தார்.