21 
news

தமிழ் புத்தாண்டில் வெளியாகும் 'ஜன நாயகன்' படத்தின் அப்டேட்.. விஜயின் 69-வது படமாக உருவாகும் ஜன நாயகன் திரைப்படம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.