33 
news

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு, நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சிய பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம், நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

Srini Vasan

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு,

நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சிய பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்,

நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

பெரியாரின் புகழொளியையும், அறிவொளியையும் தந்த அண்ணாவுக்கு புகழ் வணக்கம்.