VCK Toll gate 
news

சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட விசிகவினர்..!

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை இடமாற்றக்கோரி சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முற்றுகை சிட்டம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆட்சியருக்கு எதிராக விசிகவினர் மறியல் முழக்கம்.

Srini Vasan


மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை இடமாற்றக்கோரி சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முற்றுகை சிட்டம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆட்சியருக்கு எதிராக விசிகவினர் மறியல் முழக்கம்.

ஆட்சியர் சங்கீதாவின் நடவடிக்கை தொடர்ந்து விசிகவினருக்கு எதிராகவே  இருப்பதாக குற்றச்சாட்டு அண்மையில் நடைபெற்ற விசிக ஊர்வலத்தின் போது ஆட்சியர் இடையூறு செய்ததாகவும் விசிகவினர் புகார்..!

விசிகவினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டதை ஒட்டி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு  மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை இடமாற்றக்கோரி சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முற்றுகை..!