delta 
news

காவிரி டெல்டா பகுதியாகும் கிராமங்கள்

திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு.

Web Team

திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு.
விவசாயிகளின் 15 ஆண்டுகால கோரிக்கையை அரசாணை மூலம் நிறைவேற்றியது தமிழக அரசு.
வருவாய் கிராமங்களின் விவரம்...
ஆனந்தகுடி
கொக்கரசன்பேட்டை
மதகளிர்மாணிக்கம்
ஸ்ரீசாத்தமங்கலம்
குணமங்கலம்
மேல்புளியங்குடி
கள்ளிப்பாடி
அயன்கீழ்புளியங்குடி
கீழ்புளியன்குடி
ஸ்ரீ புத்தூர்
நகரப்பாடி
ஸ்ரீவக்காரமாரி
ஸ்ரீமுஷ்ணம்
தோராங்குப்பம்
ஸ்ரீஆதிவராககநல்லூர்
தேத்தாம்பட்டு
கொழை
சாத்தவட்டம்
ஸ்ரீநெடுஞ்சேரி
கூடலையாத்தூர்
கானூர்
வலசக்காடு
குறிஞ்சிக்குடி
பேரூர்
காவாலக்குடி
முடிகண்டநல்லூர்
மழவராயநல்லூர்
குமாரக்குடி
கோதண்டவிளாகம்
நங்குடி
நந்தீஸ்வரமங்கலம்
வட்டத்தூர்
புடையூர்
சோழத்தரம்
பாளையங்கோட்டை கீழ்பாதி
வடக்குப்பாளையம்
பாளையங்கோட்டை மேல்பாதி
ராமபுரம்