1 
news

காசாவில் போர் தொடரும் - இஸ்ரேல்

போர்நிறுத்தம் இன்று அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்ரேல்மறுப்பு. காஸாவில் போர் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு. பணய கைதிகளின் விவரத்தை ஹமாஸ் முழுமையாக அளிக்கவில்லை என குற்றச்சாட்டு.

Srini Vasan

போர்நிறுத்தம் இன்று அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்ரேல்மறுப்பு.

காஸாவில் போர் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.

பணய கைதிகளின் விவரத்தை ஹமாஸ் முழுமையாக அளிக்கவில்லை என குற்றச்சாட்டு.