33 
news

வாட்டி வதைக்க போகும் வெயில்... வானிலை மையம் கொடுத்த அப்டேட்

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியசாக பதிவாக கூடும். நாளையும் 33-34  டிகிரி செல்சியசாக பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு. தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் இருக்கும்.

Srini Vasan

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியசாக பதிவாக கூடும்.

நாளையும் 33-34  டிகிரி செல்சியசாக பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும்.

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் இருக்கும்.