47 
news

வெளுத்து வாங்க தேதி குறித்த வானிலை.. 5 மாவட்டங்கள் மட்டும் தான்

தமிழகத்தில் வரும் 2ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

Srini Vasan

தமிழகத்தில் வரும் 2ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் ,

கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு,

மூன்றாம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.