Wimbledon Tennis 
news

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று முதல் தொடக்கம்... பிற்பகல் 3.30 மணிக்கு லண்டனில் தொடங்க உள்ளது

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லண்டனில் தொடங்குகிறது.

Web Team

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லண்டனில் தொடங்குகிறது.

முதல் நாளில் முன்னணி வீரர்களான அல்காரஸ், அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சபலென்கா, எம்மா ரடுகானு, ரஷியாவின் மெத்வதேவ் உள்ளிட்டோர் ஆடுகிறார்கள்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை 627 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.