55 
news

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

Srini Vasan

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது,

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் தாழ்வு பகுதி உருவானது,

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.