42 
news

உலகின் மிகப்பெரிய வாகன போக்குவரத்து கப்பல்.. பனாமா கால்வாயை கடந்து சென்றதன் காட்சி..சுமார் 9,100 கார்களை ஏற்றிச் செல்லக்கூடிய கப்பல்

ஹோக் அரோரா என்ற உலகின் மிகப்பெரிய போக்குவரத்து கப்பல், பனாமா கால்வாயை கடந்து சென்றதை மக்கள் பலர் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

Srini Vasan

ஹோக் அரோரா என்ற உலகின் மிகப்பெரிய போக்குவரத்து கப்பல், பனாமா கால்வாயை கடந்து சென்றதை மக்கள் பலர் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

சுமார் 9 ஆயிரத்து100 கார்களை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தப் பெரிய கப்பலின் போக்குவரத்து,

சர்வதேச கடல் வர்த்தகத்தில் பனாமா கால்வாயின் முக்கியத்துவத்தை காட்டியுள்ளது.