43 
news

உலகின் அதிக காற்றுமாசு உள்ள 20 நகரங்கள்.. 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன

உலகில் மிகவும் மாசு நிறைந்த 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 13 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

Srini Vasan

உலகில் மிகவும் மாசு நிறைந்த 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 13 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

அதில் உலகின் மிகவும் மோசமான காற்று மாசு நகரமாக அசாமில் உள்ள Byrnihat உள்ளது.

உலக அளவில் மிகவும் காற்று மாசு நிறைந்த தலைநகரமாக டெல்லி குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்று மாசு தரவரிசையில் உலகில் ஐந்தாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.