25 
news

வணங்கான் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்.. என்ன காரணம்..

வணங்கான் திரைப்படம் இன்று வெளியாவதில் சிக்கல், உலகம் முழுவதும் இன்று திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது,

Srini Vasan

வணங்கான் திரைப்படம் இன்று வெளியாவதில் சிக்கல்,

உலகம் முழுவதும் இன்று திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது,

பணப்பிரச்சனை காரணமாக இதுவரை படம் தற்போது வரை எங்கும் வெளியாகவில்லை,

படத்திற்கு பாக்கி இருப்பதால் இன்னும் ரிலீஸிங் ஆர்டர் கிடைக்கவில்லை.