52 
news

எந்த மொழி திணிப்பும் இல்லை, மொழி போரும் இல்லை ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.. இந்தியாவிற்குள் மொழிப்போர் என சில சக்திகள் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு..

Srini Vasan

தமிழகத்தில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..

இந்தியாவிற்குள் மொழிப்போர் என சில சக்திகள் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு..