kani 
news

எல்லைக் கல்லில் தீபமேற்றச் சொல்கிறார்கள்

கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

Web Team

நீதிமன்ற உத்தரவுகளைப் பயன்படுத்தி, மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாகி விடும் என்று, திமுக எம்.பி. கனிமொழி பேட்டி
திருப்பரங்குன்றத்தில், ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில், தீபத்தை ஏற்றச் சொல்லி பிரச்சனை செய்வதாகவும் குற்றச்சாட்டு