3 
news

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா... குடமுழுக்கு விழாவிற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.

Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்டோரும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.