21 
news

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த திருமாவளவன்.. வரி வருவாய்ப் பகிர்வை 40சதவீதம் -ஆக குறைக்கக் கூடாது - திருமா

மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வை 40 சதவீதம் ஆகக் குறைக்கக்கூடாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Srini Vasan

மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வை 40 சதவீதம் ஆகக் குறைக்கக்கூடாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து பேசிய போது, இந்த கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினார்.