36 
news

இந்தி திணிப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கு Thirumavalavan பதிலடி

இந்தி படிக்க வேண்டிய தேவை என்ன, இந்தியை படிப்பதால் என்ன பயன், இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை திருமாவளவன், இந்தி படித்த லட்சக் கணக்கானோர் தமிழகத்தில் கட்டிட வேலைக்கு வருகின்றனர்- திருமாவளவன்.

Srini Vasan

இந்தி திணிப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி,

இந்தி படிக்க வேண்டிய தேவை என்ன, இந்தியை படிப்பதால் என்ன பயன்,

இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை திருமாவளவன்,

இந்தி படித்த லட்சக் கணக்கானோர் தமிழகத்தில் கட்டிட வேலைக்கு வருகின்றனர்- திருமாவளவன்.