21 
news

திமுக கூட்டணியில் ஓட்டையா..?- திருமாவளவன் பதில்..

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனுடன் அரசியல் எதுவும் பேசவில்லை திருமாவளவன்.

Web Team

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனுடன் அரசியல் எதுவும் பேசவில்லை திருமாவளவன்.

நட்பின் அடிப்படையில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது -திருமாவளவன்.

திருச்சியில் நானும் வைகைசெல்வனும் ஒரே விடுதியில் தங்கி இருந்தபோது சந்தித்தோம்-திருமாவளவன்.

திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என வைகைச்செல்வன் கூறியதற்கு.