26 
news

இந்தியா வந்தடைந்த அமெரிக்க துணை அதிபர்.. பயணத்தின் பின்னணி இதான்?

தலைநகர் டெல்லிக்கு வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

Srini Vasan

தலைநகர் டெல்லிக்கு வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்,

அமெரிக்க துணை அதிபரான பின் முதன்முறையாக ஜே.டி.வான்ஸ் இந்தியாவுக்கு வருகை,

இன்று மாலை பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நேரில் சந்தித்து பேசுகிறார்,

இந்தியாவில் 4 நாட்கள் அரசு முறைப்பயணம் மேற்கொள்ள உள்ளார் ஜே.டி.வான்ஸ்,

தனது மனைவி உஷாவின் சொந்த ஊரான ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்துக்கும் செல்ல உள்ளதாக தகவல்.