17 
news

நாதகவிலிருந்து விலகியவர்கள் அணி அணியாக அண்ணா அறிவாலயம் நோக்கி வருகை

நாம் தமிழரில் இருந்து விலகி ஆயிரகணக்கானவர்கள் திமுகவில் இணைகின்றனர் நாம் தமிழரில் இருந்து விலகியவர்கள் அணி அணியாக அறிவாலயம் நோக்கி வருகை,

Srini Vasan

நாம் தமிழரில் இருந்து விலகி ஆயிரகணக்கானவர்கள் திமுகவில் இணைகின்றனர்,

நாம் தமிழரில் இருந்து விலகியவர்கள் அணி அணியாக அறிவாலயம் நோக்கி வருகை,

சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர்,

திமுகவில் இணைய வந்தவர்களுக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு.