42 
news

ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தல்..இபிஎஸ் பதிவு

திமுக ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தல் என எடப்பாடி பழனிசாமி கண்டனம், ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி பதிவு.

Srini Vasan

திமுக ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தல் என எடப்பாடி பழனிசாமி கண்டனம்,

ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி பதிவு,

பெண்கள் சிக்கி சீரழிந்து வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த கவலையும் இல்லை.